Wednesday, April 4, 2012

அலைபேசியில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது


செல்போன் உபயோகிக்காதவர்கள் உலகில் எவருமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. . செல் போன் உபயோகப்படுத்தும் போது அவசரத்திற்கு உதவக்கூடிய 4 தொழில் நுட்ப துணுக்குகளை உங்களுக்கு தருகிறேன். தேவைப்பட்டால் மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.

112 - Network signal இல்லாத போது இந்த எண்ணை டயல்
செய்தால் வேறொரு நெட்வொர்க் சிக்னலை பயன்படுத்தி
எமர்ஜென்சி அழைப்புகளை நாம் கொடுக்க முடியும்.
செல்போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் இந்த
எண்ணுக்கு அழைப்பு கொடுக்க முடியும்
.
*3370௦# - செல்போனில் பேட்டரி சார்ஜ் மிக குறைவாக உள்ள
போது இந்த எண்ணை அழுத்தினால் பேட்டரி தனக்குத்
தானே தன்னுடைய சேமிப்பில் இருந்து சார்ஜ் செய்து
கொள்ளும். பின் நாம் பேட்டரி சார்ஜ் செய்யும் போது
தன் சேமிப்பையும் நிரப்பி கொள்ளும். இந்த வசதி
நோக்கியா செல்போனில் மட்டுமே உண்டு.
*#06# - இந்த எண்ணை அழுத்தி நம் செல்போனின் IMEI
எண்ணை தெரிந்து கொள்ளலாம். செல்போன்
தொலைந்து போனால் காவல் துறையில் புகார்
அளிக்கும்போது இந்த எண் மிகவும் அவசியம். போனை
எடுத்தவர்கள் எந்த நெட்வொர்க் சிம் கார்டை
பயன்படுத்தினாலும் காவல் துறையினர் எளிதில் கண்டு
பிடித்து விடுவார்கள். மேலும் நெட்வொர்க் அளிக்கும்
நிறுவனத்திற்கு தொலைந்து போன செல்போனின் IMEI
எண்ணை அளித்தால் நம் செல்போனை பிறர்
பயன்படுத்த முடியாத வகையில் லாக் செய்து
விடுவார்கள்.
*#92702689# - இந்த எண்ணை அழுத்தி நம் செல்போனின் IMEI
எண்ணையும் , செல்போன் தயாரிக்கப்பட்ட
நாளினையும் தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment